Untitled Document
September 13, 2024 [GMT]
நடிகை ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்த பிரபல வாரிசு நடிகர்!
[Sunday 2024-08-25 18:00]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஸ்ட்ரீ 2. இதனுடைய முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  

இந்தியளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகையான ஷ்ரத்தா கபூர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த நடிகரிடமும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நடிகர் ஷ்ரத்தா கபூரின் காதலை ஏற்றவில்லையாம். நிராகரித்துவிட்டதாக தகவல் கூறப்படுகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் வருண் தவான் தானாம். ஆம், வருண் தவானிடம் தான் தனது காதலை ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஆனால், அவர் அந்த காதலை ஏற்கமறுத்துள்ளார். இந்த விஷயம் இருவரும் சிறுவர்களாக இருக்கும்பொழுது நடந்ததாம்.

ஷ்ரத்தா கபூர் தந்தை ஷக்தி கபூர் மற்றும் வருண் தவான் தந்தை டேவிட் தவான் படப்பிடிப்பிற்கு செல்லும்போது, தங்களுடைய பிள்ளைகளையும் அழைத்து செல்வார்களாம். அப்போது ஷ்ரத்தா கபூருக்கு 8 வயது தான். வருண் தவான் மீது ஷ்ரத்தா கபூருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாம். இதனால் தனது காதலர் வருண் தவனிடம் கூறியுள்ளார். அதற்கு வருண் நோ என்றும் கூறிவிட்டாராம். இவ்வாறு கடந்த 2015ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் ஷ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.

நடிகர் வருண் தவானுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நடாஷா என்பவருடன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



தளபதி 69-க்கு ஹெச் வினோத் தேர்வு செய்த முக்கிய டெக்னீசியன்!
[Friday 2024-09-13 06:00]

விஜய்யின் கோட் படம் 300 கோடி வசூலை கடந்து பாக்ஸ்ஆபிசில் சாதனை படைத்து வருகிறது. கோட் படத்திற்கு பிறகு விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் தான் நடிக்க போகிறார். தளபதி69 என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை ஹெச்,வினோத் இயக்குகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், தளபதி69க்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார்.



சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை!
[Friday 2024-09-13 06:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முதலில் அக்டோபர் 10ல் வெளிவரவிருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.



காஞ்சனா 4 கதாநாயகி இவர்தான்: யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!
[Thursday 2024-09-12 06:00]

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம் என பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கியும், நடித்தும் கடந்த 2011 - ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அதை தொடர்ந்து காஞ்சனா படத்தின் 2 மற்றும் 3 - ம் பாகத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ்.



குடிபோதையில் சிறுவன் மீது தாக்குதல்: பாடகர் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதிவு!
[Thursday 2024-09-12 06:00]

பிரபல பின்னணிப் பாடகர் மனோ. தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், மலையாளம், ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான பல பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நிலையில் மனோவின் மகன் ரஃபி மனோ நேற்றுஇரவு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க வந்த 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞரை முட்டி போட வைத்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.



"என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது" - ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு!
[Wednesday 2024-09-11 18:00]

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது விவாகரத்து விடயம் குறித்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர். இவரது முதல் திரைப்படமே மக்கள் மத்தியல் நல்ல வரவேற்கை கொடுத்தது. அதைனை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.



திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல நடிகையின் அப்பா!
[Wednesday 2024-09-11 18:00]

ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் சைய சைய பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. டிவி ஷோக்களை நடத்திவரும் இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.



நடிகை மாளவிகா மோகனனின் கட்டுக்கோப்பான உடலின் ரகசியம் என்ன தெரியுமா?
[Wednesday 2024-09-11 18:00]

சினிமா நடிகைகள் பெரும்பாலும் தனது அழகில் அதிகமாக கவனம் செலுத்தி வருவார்கள். அந்த வகையில் மிகவும் அழகான கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அவரது அழகை பராமரிக்கும் ரகசியம் குறித்து கீழே காணலாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் லேசாகவும், ஆற்றலை ஏற்றிக்கொள்ளவும், உடல் தசைகளை தயார் செய்யவும் உதவுகிறது என சொல்லப்படுகிறது.



புது கார் வாங்கிய இயக்குனர் வெங்கட் பிரபு!
[Wednesday 2024-09-11 06:00]

விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. ஐந்தாவது நாளில் 300 கோடி என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறது படம். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த மகிழ்ச்சியில் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.



அவசரமாக சீரியலை முடிக்கும் விஜய் டிவி!
[Wednesday 2024-09-11 06:00]

விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் செய்து வருகிறது. வழக்கம் போல போட்டியாளர்களாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருக்கின்றனர். போட்டியாளர்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறதாம்.



அந்நியன் 2: நடிகர் விக்ரம் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!
[Tuesday 2024-09-10 18:00]

ஷங்கர் இயக்கத்தில் 2005 -ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்த படம் அந்நியன். இந்த படத்தில் விக்ரம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை சம்பாதித்தார். மேலும், இப்படத்தில் சதா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார்.



"நான் மாற நினைச்சாலும் மாற விட மாட்டாங்க" - கதறும் டிக் டாக் இலக்கியா!
[Tuesday 2024-09-10 18:00]

டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளம் ரசிகர்கள் அதிகளவு இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள். டிக் டாக் செயலியை தடை செய்ததை அடுத்து இன்ஸ்டாகிராம் Facebook பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் கதறி அழுது இருக்க கூடிய விஷயம் வெளிவந்துள்ளது.



பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்!
[Tuesday 2024-09-10 18:00]

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர்.



வேட்டையனுக்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படம்!
[Tuesday 2024-09-10 06:00]

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர்ஸின் Dosa King-குடன் மற்றொரு சிறந்த சினிமா படத்தை வழங்க உள்ளார். Badhaai ho மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்கிலி பிக்சர்ஸ் இந்த காவியக் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர ஞானவேல் உடன் இணைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் (Life Rights) உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.



பிக் பாஸ் 8ல் யாரும் எதிர்பார்காத ஒரு விஷயம்!
[Tuesday 2024-09-10 06:00]

பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். குறிப்பாக அந்த ஷோ தொடங்கிவிட்டால் சின்னத்திரை ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி இருக்கிறது.



விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
[Monday 2024-09-09 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். ஆனால், அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சோகத்தையும் கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக போட்டோ உடன் அறிவிப்பு வெளியானது.



"எஜமான் படத்தில் நான் நடித்தது ரஜினிக்கு பிடிக்கவில்லை" - வெளிப்படையாக பேசிய நெப்போலியன்!
[Monday 2024-09-09 17:00]

சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக்கொண்டார். பிறகு, தனது மகன் தனுஷிற்காக சினிமாவை விட்டு விலகி இருந்தார் நெப்போலியன்.



ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இதுதானா?
[Monday 2024-09-09 17:00]

தற்போது இணையம் எங்கும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் முதன்மையான இடத்தை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயம் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. கடந்த சில மாதங்களாகவே இருவர் இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து பெற்று விடுவார்கள் என்ற செய்திகள் இணையம் முழுவதும் ஆக்கிரமித்து வந்ததோடு அது குறித்து ரசிகர்களும் பேசி வந்த சூழ்நிலைகள் இருந்தது.



பிக் பாஸ் அடுத்த சீசன் தொடங்கும் திகதி இதுதான்!
[Monday 2024-09-09 06:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என பல விஷயங்கள் ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும்.



பப்லு பேச்சால் நிகழ்ச்சியில் இருந்தே எழுந்து சென்ற நடிகர்!
[Monday 2024-09-09 06:00]

ஜோதிடம், ஜாதகம் மீது ஒருசிலருக்கு நம்பிக்கை இருக்கும், ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்காது. அது பற்றி இரண்டு தரப்பினரையும் அமர வைத்து சமீபத்தில் ஜீ தமிழின் தமிழா தமிழா ஷோவில் பேச வைத்து இருக்கிறார்கள். ஜோதிடத்திற்கு ஆதரவாக நடிகர் அனு மோகன், காதல் சந்தியா உள்ளிட்ட பலர் பேசி இருக்கின்றனர்.



நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி கொடுத்த விஜய்!
[Sunday 2024-09-08 17:00]

சென்னையில் இன்று நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஷால் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சைக்கிளில் சென்ற வீடியோ கூட வைரலானது. நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி, தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா