Untitled Document
March 31, 2025 [GMT]
நடிகர் ராம் சரண் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
[Thursday 2025-03-27 19:00]

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

  

மேலும் தற்போது Peddi எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது இவருடைய 16வது திரைப்படமாகும். இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1380 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்திய சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

  
   Bookmark and Share Seithy.com



அமிதாப் பச்சன் திருமணத்தின் போதே மனைவிக்கு போட்ட கண்டிஷன்!
[Monday 2025-03-31 06:00]

நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் படங்கள் நடித்து இருக்கிறார். ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் படங்கள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் என படுபிஸியாக நடித்து வருகிறார்.



சமந்தாவின் முன்னாள் கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Monday 2025-03-31 06:00]


பாலிவுட் நடிகருடன் காதலில் நடிகை ஸ்ரீலீலா?
[Sunday 2025-03-30 17:00]

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.



தனுஷின் இட்லி கடையை பல கோடி கொடுத்த வாங்கிய நிறுவனம்!
[Sunday 2025-03-30 17:00]

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இட்லி கடை. பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து நான்காவதாக தனுஷ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.



ஐஸ்வர்யா ராய்யை உடல் ரீதியாக தாக்கிய முன்னணி நடிகர்!
[Sunday 2025-03-30 17:00]

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்து அனைவரும் அறிந்த விஷயம் தான். 1999 முதல் 2002 வரை இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தன. அதன்பின் இவர்களுடைய காதல் முறிவு பெரும் சர்ச்சையானது. 2002ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுடனான முறிவு குறித்து அறிவித்தார். சல்மான் கான் தன்னை சந்தேகித்ததாகவும், ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்களுடன் இணைந்து தவறாக பேசியதாகவும் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்தார்.



ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தருக்கு வந்த பெரிய பாதிப்பு!
[Sunday 2025-03-30 07:00]

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஹிந்தியில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சல்மான் கான் ஹீரோவாக நடிக்க மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



தனது நிறுவனத்தின் பெயரில் மோசடி: எச்சரித்த கமல்ஹாசன்!
[Sunday 2025-03-30 07:00]

நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுன்றி மற்ற ஹீரோ படங்களையும் அந்த நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு மோசடி நடந்து வருவதாக தற்போது எச்சரிக்கை அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



நடிகை த்ரிஷா காதல் குறித்து வெளியிட்ட திடீர் பதிவு!
[Saturday 2025-03-29 18:00]

நடிகை த்ரிஷா அழகிய சேலையில் ஒற்றை புகைப்படத்தை பதிவிட்டு காதல் எப்போதும் வெல்லும் என குறிபிட்டு தற்போது வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 20 வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டு இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கின்றார்.



"குட் பேட் அக்லீ" 2ம் சிங்கிள் ப்ரோமோ வெளியானது! Top News
[Saturday 2025-03-29 18:00]

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் 2ம் சிங்கிள் பாடல் God Bless U நாளை வெளியாக இருக்கிறது. அதை தற்போது டீஸர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர். அனிருத் பாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..



சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் அஜித் பட நடிகை!
[Saturday 2025-03-29 18:00]

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் கமிட்டான படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் நடிக்க தொடங்கினார். ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடிக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



"லீக் செய்தவரை யாரும் கேள்வி கேட்கவில்லை" - நடிகை ஸ்ருதி நாரயணன் கோபமான பதிவு!
[Saturday 2025-03-29 06:00]

சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற சின்ன ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அவரது அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அவரை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது அது பற்றி நடிகை கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். வீடியோ லிங்க் வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கேட்பவர்களை அவர் திட்டி இருக்கிறார்.



திருமணத்திற்கு பிறகும் படுபிஸியான கீர்த்தி சுரேஷ்!
[Saturday 2025-03-29 06:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த வருட இறுதியில் அவர் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து அவர் ஹனிமூன் கூட செல்லாமல் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார்.



வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Friday 2025-03-28 18:00]

தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கு கடுமையான உழைப்பை போட்டு நடிப்பவர் சியான் விக்ரம். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் விக்ரம் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம்தான் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.



ஜோதிகா 3 மாதத்தில் 9 கிலோ குறைத்தது எப்படி?
[Friday 2025-03-28 18:00]

நடிகை ஜோதிகா, 90களில் முன்னணி நடிகைகளாக வலம்வந்தவர்களில் முக்கியமானவர். திருமணத்திற்கு பின் திருமணத்திற்கு முன் என நடிகை ஜோதிகாவின் பயணத்தை கூறலாம். காரணம் திருமணத்திற்கு முன் காதல் காட்சிகள், பாடல் நடனம் என சிம்பிளான கதைகளாக தேர்வு செய்து நடித்தார், சில போல்டான கதை உள்ள படங்களும் நடித்தார்.



எம்புரான் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்!
[Friday 2025-03-28 18:00]

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன், விடுதலை, துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக Mr.X திரைப்படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான். இப்படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது என விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். முதல் பாகத்தை தொடர்ந்து இப்படத்திலும் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார்.



தொழிலதிபர் மகளுடன் நடிகர் பிரபாஸ் திருமணமா?
[Friday 2025-03-28 06:00]

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிக்கும் காலத்தில் இருந்தே அவரது திருமணம் பற்றிய பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் நடிகை அனுஷ்கா உடன் காதலில் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்த நேரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என பிரபாஸ் விளக்கம் கொடுத்தார்.



அந்தரங்க வீடியோ லீக்: ஸ்ருதி நாராயணன் விளக்கம் கொடுத்து போட்ட பதிவு!
[Friday 2025-03-28 06:00]

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். அந்த தொடரில் ரோகிணியின் தொழில் கதாபாத்திரம் தான் வித்யா. சமீபத்தில் வித்யாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிட்டதாக இணையத்தில் செய்தி பரவியது. அது நிஜமான வீடியோ என ஒரு தரப்பும், இல்லை ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஒரு தரப்பும் கூறி வந்தது.



இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
[Thursday 2025-03-27 19:00]

இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 47 ஆண்டுகளாக தன்னுடைய இசையால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக இருக்கும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றம் செய்தார்.



எம்புரான் படத்திற்காக மோகன்லால் வாங்கிய சம்பளம்!
[Thursday 2025-03-27 19:00]

இன்று திரையரங்கில் வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் எம்புரான். லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



தனது முதல் படத்திற்கு கதாநாயகியை தேர்வு செய்த ஜேசன் சஞ்சய்!
[Thursday 2025-03-27 06:00]

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிகராக களமிறங்கி ராஜ்ஜியம் செய்பவர் விஜய். இவர் இப்போது சினிமாவில் இருந்து சுத்தமாக விலகி அரசியல் களம் இறங்கி உள்ளார். இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார்.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா