Untitled Document
May 14, 2025 [GMT]
ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்!
[Sunday 2025-05-11 19:00]

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  

விஜய் இப்படத்தில் அரசியல் பேசப்போகிறார் என தெளிவாக தெரிந்தாலும், அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை.

இந்த நிலையில், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் காவல் துறை அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என தகவல் தெரியவந்துள்ளது.

இது கண்டிப்பாக அவருடைய ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும். இதற்கு முன் கடைசியாக தெறி திரைப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா?
[Wednesday 2025-05-14 06:00]

நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம் என விளக்கம் கொடுத்தனர். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு விஷால் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை முன்னிட்டு நடந்தபப்பட்ட திருநங்கை அழகி போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகள் அவர் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சாப்பிடாமல் இருந்தது தான் மயக்கத்திற்கு காரணம் என அவர் தரப்பு விளக்கம் கொடுத்தனர்.



சம்பளத்தை உயர்த்த போகிறேனா? - சசிகுமார் சொன்ன பதில்!
[Wednesday 2025-05-14 06:00]

நடிகர் சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிக்குமார் "இந்த படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் வசூலித்தது, என் முந்தைய படம் ஒன்று மொத்தமாகவே 2.5 கோடி தான் வசூலித்து இருந்தது என்பதை தெரிந்துகொண்டேன்" என கூறி இருக்கிறார்.



பிரபாஸ் உடன் நடிக்க தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்!
[Tuesday 2025-05-13 18:00]

நடிகை தீபிகா படுகோன் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நடிகை. அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் பிரபாஸ் உடன் கல்கி 2898 AD படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.



ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா?
[Tuesday 2025-05-13 18:00]

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன. அடுத்து அவர் தனுஷின் குபேரா, Thama, The Girlfriend போன்ற படங்களில் நடித்து வருகிறார்.



கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா?
[Tuesday 2025-05-13 18:00]

தமிழ் சினிமாவில் 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள படம் தக் லைஃப். இதில் கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜாஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் பாலிவுட் நடிகரான அலிபசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்!
[Tuesday 2025-05-13 06:00]

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து தற்போது அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்துவிட்டார்.



அட்லீ - அல்லு அர்ஜுன் படம் பற்றி வந்த முக்கிய தகவல்!
[Tuesday 2025-05-13 06:00]

இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இந்த் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவுப்பு வீடியோவிலேயே அட்லீ - அல்லு அர்ஜுன் இருவரும் அமெரிக்க VFX ஸ்டூடியோக்களுக்கு சென்று இருப்பதும் காட்டப்பட்டு இருந்தது. அதனால் ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரம்மாண்டமாக அட்லீ எடுக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



ஷாருக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா!
[Monday 2025-05-12 18:00]

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலமாக தான் நயன்தாரா பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.



மே 16ம் தேதி தமிழில் வெளியாகும் திரைப்படங்கள்!
[Monday 2025-05-12 18:00]

வருகிற மே 16ம் தேதி தமிழ் சினிமாவிலிருந்து திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.



தொடர்ந்து மூன்று ஹிட் கொடுக்கப்போகிறாரா பிரதீப்?
[Monday 2025-05-12 18:00]

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் சென்சேஷனல் ஹீரோவாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு டிராகன் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு திரைப்படங்கள் இதே ஆண்டில் வெளிவரவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்து வரும் Dude திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.



திருநங்கை அழகிப்போட்டியில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்!
[Monday 2025-05-12 06:00]

நடிகர் விஷால் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. அந்த படத்தின் விழாவில் விஷால் முகமே மாறி கைநடுக்கத்துடன் இருந்தது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் உடல் சரியாகிவிட்டதாக அவரே கூறி இருந்தார்.



தர்ஷா குப்தா நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி போஸ்! Top News
[Monday 2025-05-12 06:00]

சின்னத்திரையில் நடித்து அதன் பின் படங்களில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். தர்ஷா தற்போது நீச்சல் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.



விஜய்யுடன் இணையும் பிரியங்கா மோகன்!
[Sunday 2025-05-11 19:00]

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



வறுத்தெடுத்த நெட்டிசன்கள்: போர்நிறுத்தம் பற்றிய பதிவை நீக்கிய சல்மான் கான்!
[Sunday 2025-05-11 19:00]

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என எப்போதும் பிசியாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி குவிப்பவர் அவர். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என மத்திய அரசு அவருக்கு Y+ பாதுகாப்பு அளித்து வருகிறது.



திடீரென சினிமா குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Sunday 2025-05-11 08:00]

எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமா கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர். கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம் வெளியாகி இருந்தது, இதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது எல்லாம் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி-மகேஷ் பாபு வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.



சிவகார்த்திகேயனின் 24வது படத்தில் பிரபல முன்னணி நடிகர்!
[Sunday 2025-05-11 08:00]

சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் பெரிய இடம் பிடிக்க நினைக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். கடைசியாக இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் மாஸ் வெற்றி. அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் படம், சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.



குட் பேட் அக்லி படம் தயாரிப்பாளருக்கு நஷ்டமா?
[Saturday 2025-05-10 16:00]

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



விஜய் மகன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
[Saturday 2025-05-10 16:00]

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்த படிப்பை முடித்துவிட்டு, தனது முதல் படத்தையும் எடுக்க துவங்கிவிட்டார். லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவித்தனர்.



நயனை ஒரங்கட்டிய சாய் பல்லவி: எகிறும் சொத்து மதிப்பு!
[Saturday 2025-05-10 16:00]

நடிகை சாய் பல்லவி இன்றைய தினம் தன்னுடைய 33 வயது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த தினத்தை முன்னிட்டு அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் இந்தியாவில் கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்டவர்.



மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி!
[Saturday 2025-05-10 06:00]

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. சூர்யா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால், கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக தற்போது கூறப்படுகிறது.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா