Untitled Document
October 26, 2026 [GMT]
முதல் வார முடிவில் 'ரணபலி' செய்த வசூல்!
[Friday 2026-10-23 16:00]

தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஹிட் நட்சத்திர ஜோடிகளில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உள்ளார்கள். இவர்கள் கடைசியாக இணைந்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். அதன்பின் இப்போது இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வாஸ்லோ உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள்.

தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஹிட் நட்சத்திர ஜோடிகளில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உள்ளார்கள். இவர்கள் கடைசியாக இணைந்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். அதன்பின் இப்போது இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வாஸ்லோ உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள்.

  

இப்படம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆந்திராவில் ராயலசீமா பகுதி மக்கள் எதிர்க்கொண்ட கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள ரணபலி படம் கடந்த அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

இப்படத்தின் புரொமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து கொடுத்த பேட்டிகள் எல்லாமே வைரலானது.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது, இதுவரை மொத்தமாக ரூ. 67 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம்.

  
   Bookmark and Share Seithy.com



"சொல்லாம போறீங்களே அப்பா" - செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ்!
[Monday 2026-10-26 07:00]

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு சின்னத்திரையில் மிக பிரபலம் ஆனவர். அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குக் வித் கோமாளி புகழ் தற்போது தாமு மறைவுக்கு கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.



நடிகர் அர்ஜுன் இளைய மகள் திருமணம் முடிந்தது!
[Monday 2026-10-26 07:00]

நடிகர் அர்ஜுன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இயக்குனராகவும் பல படங்களை அவர் கொடுத்து வருகிறார். நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. அவர் Isaiah Nutter என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து இருக்கிறது.



வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை!
[Sunday 2026-10-25 17:00]

ஜெயிலர் 2 திரைப்படம் வளைகுடா நாடுகளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ஜெயிலர் 2 கடந்த வாரம் வெளியானதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.



Clayface: திரை விமர்சனம்!
[Sunday 2026-10-25 17:00]

டிசி காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படமான Clayface அதனை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான மேட் ஹேகன் (டாம் ரைஸ் ஹாரிஸ்) அகாடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதை சாதனையாக கருதும் ஹேகன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட நண்பர் கோரி போவரியுடன் பார்ட்டிக்கு செல்கிறார்.



பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!
[Sunday 2026-10-25 17:00]

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. சமையல் கலையில் பல சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் செஃப் தாமு (கே. தாமோதரன்). மண்மணம் மாறாமல் இவர் செய்யும் சமையலுக்கு ரசிகர்கள் ஏராளம். வாழ்நாள் சாதனையாளர், பத்மஶ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை இவர் வென்றுள்ளார். மேலும், கின்னஸ் உலக சாதனையிலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.



பிளாக் பாண்டியை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!
[Sunday 2026-10-25 06:00]

அங்காடித் தெரு, வேலாயுதம், ஜில்லா போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பிளாக் பாண்டி. அவரை பற்றி சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவி இருந்தது. பிளாக் பாண்டி படவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பண உதவி செய்ய முன்வந்தாராம். அவர் அதை ஒரு பேட்டியில் 'படதெரிவித்து இருந்தார். 'பட வாய்ப்பு கேட்டால் சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து அசிங்கப்படுத்தினார்' என அவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது.



நயன்தாராவுக்கு 60 அடி கட்அவுட்: வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள்!
[Sunday 2026-10-25 06:00]

நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து இருக்கிறார். தீபாவளி ஸ்பெஷல் அந்த படம் திரைக்கு வருகிறது. தற்போது அந்த படத்தின் புரோமோஷனுக்காக 60 அடி கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கிறது.



ஜனநாயகனை விட அதிக வசூல் செய்த ஜெயிலர் 2!
[Saturday 2026-10-24 15:00]

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முறியடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா? - பிரபல ஜோதிடரின் கணிப்பு!
[Saturday 2026-10-24 15:00]

தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருப்பவர் தான் நடிகர் சிம்பு. சிறுவயதில் ஆரம்பித்த சினிமா பயணத்தை பெரிய தடைகள், பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கியபோதும் அவருக்கு துணையாக அவரது ரசிகர்கள் நிற்கிறார்கள். அவர்களின் ஆதரவால் சிம்பு தொடர்ந்து வெற்றிகரமான படங்கள் கொடுத்து வருகிறார்.



உலகிலேயே இந்த தியேட்டரில் தான் ஜெயிலர் 2 படத்தை அதிக பேர் பார்த்துள்ளார்களாம்!
[Saturday 2026-10-24 15:00]

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம். அவர்கள் எதிர்பார்த்தது போலவே படம் வெளியாகி உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் புரட்சி செய்து வருகிறது. அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் அதிக வசூல் செய்த படமாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.



பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்: விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்!
[Saturday 2026-10-24 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரமே தனக்கு உடல்நிலை சரியில்லை, தொண்டையில் பிரச்சனை என சொல்லி விஜய் சேதுபதி அதிகம் சிரமத்துடன் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.



2ம் கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தாமரைச்செல்வி!
[Saturday 2026-10-24 07:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். பிக் பாஸ்க்கு பிறகு தமிழச்செல்வி விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். தாமரை பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே தனது இரண்டாம் திருமணம் பற்றி பேசி இருந்தார். 2ம் கணவர் பார்த்தசாரதி பற்றி பலமுறை பெருமையாகவும் பேசி இருக்கிறார்.



Hope: திரை விமர்சனம்!
[Friday 2026-10-23 16:00]

உலகம் முழுவதும் கொரியன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் கொரியன் சென்சேஷன் இயக்குனர் நா-ஹாங் சென்சேஷன் நடிகர் வாங் மின் ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஹோப் எப்படியுள்ளது? பார்ப்போம். கொரியாவில் ஒரு கிராமத்தில் திடீரென மிகப்பெரிய விபத்துக்கள் நடக்கிறது. படத்தின் நாயகன் போலிஸான வாங் மின் அது என்ன என்று விசாரிக்க செல்கிறார். அப்படி சென்ற இடத்தில் இந்த விபத்துக்கெல்லாம் காரணம் ஒரு பெரிய புலி என நினைத்து தேட ஆரம்பிக்க, பிறகு தான் தெரிகிறது, அது புலி இல்லை மனித உருவத்தில் இருக்கும் ஒரு மான்ஸ்டர் என்று.



வெளிநாட்டில் நடக்கப்போகும் நடிகர் சூர்யாவின் சீன் பட நிகழ்ச்சி!
[Friday 2026-10-23 16:00]

நடிகர் சூர்யா, இந்த வருடம் முழுவதும் செம சந்தோஷமான விஷயங்கள் நடந்துள்ளது. முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிப்பில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றி. பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, மமிதா பைஜு, ராதிகா நடிக்க விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி இருந்தது.



புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
[Friday 2026-10-23 07:00]

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.



கார் வாங்கியது ஒரு குத்தமா? - விமர்சனங்களுக்கு மமிதா பைஜு பதிலடி!
[Friday 2026-10-23 07:00]

தமிழ், மலையாள என இரண்டு மொழி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மமிதா பைஜு. பிரேமலு, சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் சமீபத்தில் நிவின் பாலி ஜோடியாக பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.



சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் கதை இதுதானா?
[Thursday 2026-10-22 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஆவேசம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.



'ஜெயிலர் 2-வில் முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது' - ஜாபர்!
[Thursday 2026-10-22 16:00]

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.



தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
[Thursday 2026-10-22 16:00]

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிருஷ்ணராஜ். இவர் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவர். 'பொற்காலம்' திரைப்படத்தில் வந்த உலகளவில் மிகவும் பிரபலமான 'தஞ்சாவூரு மண்ண எடுத்து' பாடலை பாடியது இவர்தான். மேலும், இசையமைப்பாளர் தேவாவின் இசையில் 'நலம் நலமறிய ஆவல்', வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளிரிக்கா', காத்தடிக்குது மற்றும் சூரரை போற்று படத்தில் 'நாலு நிமிஷம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார்.



'திருமணம் செய்ய 100 முறை கெஞ்சினார்' - விஜய் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Thursday 2026-10-22 07:00]

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர்.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா