Untitled Document
November 10, 2024 [GMT]
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் அனைவருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
[Friday 2016-01-01 20:00]

புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் கடந்த ஆண்டு தமிழர்களுக்கு நல்ல ஆண்டாக தோன்றினாலும் அவ் ஆண்டு உண்மையில் துயர் நிறைந்த ஆண்டே ஆகும். எமது இனம் அழிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு மூலம் நீதி கிடைக்கும் என்று நினைத்திருந்தபோது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது ஏதோ தமிழர்களுக்கு கிடைத்த மாற்றமெனெ கருதி வெளிநாடுகள் நடந்து கொண்டதுவும், அதனை நம்ப வைத்து ஏமாற்றிய சில தமிழ்த் தலைமைகளின் தவறான முடிவும் இறுதில் நீதியை புதைத்த ஆண்டாக அமைந்துவிட்டது.
இலங்கையில் இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரின் பலம் உடைந்துபோய்விடக்கூடாது என நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சரிசமமாக வாக்கினை போடாமல் தனி ஒரு கட்சிக்கு அதிகமாக வாக்கினை போட்டமையும், அதனை தமக்கு சாதகமாக பாவித்த ஒருசில தமிழ்த் தலைமைகள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கும், சர்வாதிகாரப்போக்கில் போவதற்கும் காரணமாக அமைந்ததோடு அவர்கள் இன்று அரசின் கைப்பொமையாக மாறி எமது இலட்சியத்தை, தியாகங்களை விலைபேசும் சக்தியாக மாறியதும் கடந்த ஆண்டின் துயரமான நிகழ்வாகிவிட்டது.

புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் கடந்த ஆண்டு தமிழர்களுக்கு நல்ல ஆண்டாக தோன்றினாலும் அவ் ஆண்டு உண்மையில் துயர் நிறைந்த ஆண்டே ஆகும். எமது இனம் அழிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு மூலம் நீதி கிடைக்கும் என்று நினைத்திருந்தபோது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது ஏதோ தமிழர்களுக்கு கிடைத்த மாற்றமெனெ கருதி வெளிநாடுகள் நடந்து கொண்டதுவும், அதனை நம்ப வைத்து ஏமாற்றிய சில தமிழ்த் தலைமைகளின் தவறான முடிவும் இறுதில் நீதியை புதைத்த ஆண்டாக அமைந்துவிட்டது. இலங்கையில் இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரின் பலம் உடைந்துபோய்விடக்கூடாது என நினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு சரிசமமாக வாக்கினை போடாமல் தனி ஒரு கட்சிக்கு அதிகமாக வாக்கினை போட்டமையும், அதனை தமக்கு சாதகமாக பாவித்த ஒருசில தமிழ்த் தலைமைகள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கும், சர்வாதிகாரப்போக்கில் போவதற்கும் காரணமாக அமைந்ததோடு அவர்கள் இன்று அரசின் கைப்பொமையாக மாறி எமது இலட்சியத்தை, தியாகங்களை விலைபேசும் சக்தியாக மாறியதும் கடந்த ஆண்டின் துயரமான நிகழ்வாகிவிட்டது.

  

மேற்கூறப்பட்ட நிகழ்வுகளை விட, தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் மீண்டும் கசப்பினை ஏற்படுத்துவதற்கென்று மக்களை தூண்டும் செயலில் ஈடுபட்டதோடு, எமக்காக இறுதிவரை போராடியவர்களை கேவலப்படுத்தியதும் போன்று பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஆண்டின் இறுதியில் தமிழ் மக்கள் பேரவை என்றும் இயக்கத்தின் உதயமானது சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது எனலாம்.

பிறந்துள்ள புத்தாண்டில் எமது இனம் தலைநிமிரவேண்டும். எமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி பெற்றுத்தரும் ஆண்டாகவும், தமிழின விரோத தலைமைகளை மக்கள் இனங்கண்டு தூக்கி எறியும் ஆண்டாகவும் மலரவேண்டும். எமது மக்களுக்கு நிரந்தரமானதும் அனைத்து தமிழர்களும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் ஆண்டாகவும் மலரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக!! நன்றி :

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

  
   Bookmark and Share Seithy.com



14 ஆம் திகதிக்குப் பின் போராட்டம் வெடிக்கும்!
[Sunday 2024-11-10 06:00]

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டத்தை ரத்து செய்தது கனடா!
[Sunday 2024-11-10 06:00]

கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



இடதுசாரி என்று தேசியவாத கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள்!
[Sunday 2024-11-10 06:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரப் பகுதியில் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். வைரவ புளியங்குளம் பகுதியில் ஆரம்பமான இந்த பிரச்சார நடவடிக்கைகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.



பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?
[Sunday 2024-11-10 06:00]

14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு.



மின்கட்டணம், எரிபொருள் விலையைக் குறைப்போம்!
[Sunday 2024-11-10 06:00]

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படும்!
[Sunday 2024-11-10 06:00]

தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது



தேர்தல் கண்காணிப்பில் 50 ஆயிரம் பேர்!
[Sunday 2024-11-10 06:00]

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



திரிபோஷா நிறுவனத்தை மூடவில்லை!
[Sunday 2024-11-10 06:00]

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கில் இன்று இடைக்கிடையே மழை!
[Sunday 2024-11-10 06:00]

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



வாக்களிக்க அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை!
[Sunday 2024-11-10 06:00]

பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனைத்து தனியார் மற்றும் பொது வங்கி மற்றும் நிதி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவரிடம் அறுகம்குடா தாக்குதல் திட்டம் ஒப்படைப்பு!
[Saturday 2024-11-09 17:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.



தோல்வியடைந்தால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வரமாட்டாராம் சுமந்திரன்!
[Saturday 2024-11-09 17:00]

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



பெறுமதியான உங்கள் வாக்குகளை குப்பையோடு குப்பையாக்காதீர்கள்!
[Saturday 2024-11-09 17:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்செயலாளர் நா. இரட்ணலிங்கம் 'பெறுமதியான உங்கள் வாக்குகளை குப்பையோடு குப்பையாக்காதீர்கள்' என்ற தொனிப்பொருளில் ஒரு ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளார்.



தேர்தல் பாதுகாப்பில் 90 ஆயிரம் பொலிஸ், 11ஆயிரம் இராணுவம்!
[Saturday 2024-11-09 17:00]

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம் 11,000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.



வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும்!
[Saturday 2024-11-09 17:00]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால், வாக்களிக்கும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்



மெல்பேர்ன் செல்லவிருந்த விமானம் ரத்து!
[Saturday 2024-11-09 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை நோக்கி இன்று சனிக்கிழமை (09) அதிகாலை பயணிக்கவிருந்த விமானம் ஒன்று தொழினுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.



கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் நவம்பர் 11- 2024.
[Saturday 2024-11-09 17:00]

நவம்பர் 11.2024 திங்கள்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப் படுவதை நாம் அனைவரும் அறிவோம்.



விந்தன் குற்றச்சாட்டை மறுக்கிறார் ரெலோவின் யாழ். அமைப்பாளர்!
[Saturday 2024-11-09 16:00]

தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் உண்மைத் தன்மைகள் எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Saturday 2024-11-09 16:00]

குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் நகரில் இடம் பெற்றுள்ளது.



பிரசாரத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவுக்கு எதிர்ப்பு!
[Saturday 2024-11-09 16:00]

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள் சிலர் தமது எதிர்ப்பை தெரித்த சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா