Untitled Document
November 9, 2024 [GMT]
05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!
[Sunday 2024-09-15 05:00]


எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

  

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஸ்தாபிக்கப்படும் என்றும், நீதிபதி நவாஸ் ஆணைக்குழு அறிக்கையின்படி செயற்பட்டு, எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாணப்படும் என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவரிடம் அறுகம்குடா தாக்குதல் திட்டம் ஒப்படைப்பு!
[Saturday 2024-11-09 17:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.



தோல்வியடைந்தால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வரமாட்டாராம் சுமந்திரன்!
[Saturday 2024-11-09 17:00]

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



பெறுமதியான உங்கள் வாக்குகளை குப்பையோடு குப்பையாக்காதீர்கள்!
[Saturday 2024-11-09 17:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்செயலாளர் நா. இரட்ணலிங்கம் 'பெறுமதியான உங்கள் வாக்குகளை குப்பையோடு குப்பையாக்காதீர்கள்' என்ற தொனிப்பொருளில் ஒரு ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளார்.



தேர்தல் பாதுகாப்பில் 90 ஆயிரம் பொலிஸ், 11ஆயிரம் இராணுவம்!
[Saturday 2024-11-09 17:00]

2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம் 11,000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.



வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும்!
[Saturday 2024-11-09 17:00]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால், வாக்களிக்கும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்



மெல்பேர்ன் செல்லவிருந்த விமானம் ரத்து!
[Saturday 2024-11-09 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை நோக்கி இன்று சனிக்கிழமை (09) அதிகாலை பயணிக்கவிருந்த விமானம் ஒன்று தொழினுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.



கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் நவம்பர் 11- 2024.
[Saturday 2024-11-09 17:00]

நவம்பர் 11.2024 திங்கள்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப் படுவதை நாம் அனைவரும் அறிவோம்.



விந்தன் குற்றச்சாட்டை மறுக்கிறார் ரெலோவின் யாழ். அமைப்பாளர்!
[Saturday 2024-11-09 16:00]

தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் உண்மைத் தன்மைகள் எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Saturday 2024-11-09 16:00]

குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் நகரில் இடம் பெற்றுள்ளது.



பிரசாரத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவுக்கு எதிர்ப்பு!
[Saturday 2024-11-09 16:00]

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள் சிலர் தமது எதிர்ப்பை தெரித்த சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.



வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் - 2 பேரை விசாரணைக்கு அழைத்தது ரிஐடி!
[Saturday 2024-11-09 05:00]

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.



நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்!- சிறிதரன் சவால்.
[Saturday 2024-11-09 05:00]

மதுபான அனுமதியை பெற்றுக் கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.



சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் 'சங்கு' கூட்டணிக்கு ஆதரவு!
[Saturday 2024-11-09 05:00]

தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.



12 மணித்தியாலங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் பலத்த மழை!
[Saturday 2024-11-09 05:00]

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி 1000 கோடி ரூபா மோசடி செய்தவர் மனைவியுடன் கைது!
[Saturday 2024-11-09 05:00]

குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.



தமிழரசின் வேட்பாளர் அஞ்சல் மூலம் வாக்களித்தார்!
[Saturday 2024-11-09 05:00]

எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ள பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் வெள்ளிக்கிழமை தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்டார். 2024 பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தபோது அரசாங்க உத்தியோகத்தரான அ.கருணாகரன் அதற்கு விண்ணப்பித்திருந்தார்.



பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் முன்னெடுக்க தடை!
[Saturday 2024-11-09 05:00]

பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் WhatsApp போன்ற சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவது தொடர்பில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி ஜயசுந்தரவினால், கல்வி அதிகாரிகள் உட்பட அனைத்து அதிபர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



பாடகர் ஈழத்து சௌந்தரராஜன் காலமானார்!
[Saturday 2024-11-09 05:00]

பிரபல பக்தி திரை இசைப்பாடகர் ஈழத்து சௌந்தரராஜன் என அழைக்கப்படும் வைரப்பிள்ளை விஜயரத்தினம் வெள்ளிக்கிழமை (08) அதிகாலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82 ஆகும்.



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் 2 நாட்கள் மூடப்படும்!
[Saturday 2024-11-09 05:00]

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் இம்மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் வழமையான கடமைகளுக்காக மூடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.



12 இந்திய மீனவர்களுக்கும் நிபந்தனையுடன் விடுதலை!
[Saturday 2024-11-09 05:00]

எல்லை தாண்டி இலங்கை பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டருந்த 12 இந்திய மீனவர்களுக்கும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா