Untitled Document
November 9, 2024 [GMT]
கனடா விமானத்தில் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்திய பஞ்சாபி கைது!
[Thursday 2015-12-31 08:00]

விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கியதாக கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பஞ்சாப் மாநிலத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டொரொடோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. 47 வயதுமிக்க ஜாஸ்கரன் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். கனடாவின் அல்பெர்டா பக்குதியில் வசித்து வரும் சித்து, விமானத்தின் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கியதாக கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பஞ்சாப் மாநிலத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொரொடோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. 47 வயதுமிக்க ஜாஸ்கரன் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். கனடாவின் அல்பெர்டா பக்குதியில் வசித்து வரும் சித்து, விமானத்தின் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

  

இது குறித்து கனடா போலீசார் கூறுகையில்,

  
   Bookmark and Share Seithy.com



பாகிஸ்தானில் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: பலர் உடல் சிதறி பலி!
[Saturday 2024-11-09 18:00]

பாகிஸ்தானில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குவாட்டா நகரிலிருந்து பாக்கிஸ்தானின் பெசாவர் நகருக்கு செல்லவிருந்தவேளையிலேயே புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.



பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்தால் இந்தியா சினம்!
[Saturday 2024-11-09 18:00]

அனைத்து கனடா இந்துக்களும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளமை மோடி அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது.



ஐந்து ஆண்டுகளின் பின் தேவாலயத்தில் ஒலித்த காண்டாமணிகள்!
[Saturday 2024-11-09 18:00]

பிரான்ஸ் - நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள காண்டாமணிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று நவம்பர் 8, வெள்ளிக்கிழமை ஒலிக்கவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான தேவாலயம் திருத்தப்பணிகளின் பின்னர், அடுத்த மாதம் 7 ஆம் திகதி (டிசம்பர், 2024) திறக்கப்பட உள்ளது. அதற்காக ஆயத்தப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.



கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்!
[Saturday 2024-11-09 18:00]

கனடாவின் யுகுன் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஐந்து தசம் மூன்று ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதராகியுள்ளதாக கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுகுனின் கெனோன் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.



டிரம்பின் வெற்றியால் அச்சமடையும் கறுப்பினத்தவர்கள்!
[Friday 2024-11-08 18:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர்.



கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!
[Friday 2024-11-08 18:00]

கனடாவின் ஒரிலியா பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூட தடை!
[Friday 2024-11-08 18:00]

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



நெதர்லாந்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்!
[Friday 2024-11-08 18:00]

ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன.



ட்ரம்பின் இரண்டாம் வருகை: கொத்தாக வெளியேற்றப்படவிருக்கும் புலம்பெயர் மக்கள்!
[Friday 2024-11-08 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவே ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் பெருந்திரளான நாடுகடத்தலை எவ்வாறு திட்டமிடப்போகிறார் என்பது பற்றி அவர் இதுவரை குறிப்பிடவில்லை.



மர்ம நோயால் இறக்கின்ற டசின் கணக்கானவர்கள்: சிக்கலில் ஒரு நாடு!
[Friday 2024-11-08 06:00]

சூடான் நாட்டில் உள்ள அல்-ஹிலாலியா நகரில் 73 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியானது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் முற்றுகையிடப்பட்டதாக சூடான் மருத்துவர்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. RSF உயர்மட்ட தளபதி ஒருவர் இராணுவத்திற்கு மாறியதிலிருந்து கிழக்கு எல் கெசிரா மாகாணத்தில் தாக்குதலுக்கு உள்ளான டசின் கணக்கான கிராமங்களில் இதுவும் ஒன்று.



ஜனாதிபதியாக ட்ரம்ப்: நாட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்த எலோன் மஸ்க் மகள்!
[Friday 2024-11-08 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டைவிட்டு வெளியேறுவதாக எலோன் மஸ்கின் திருநங்கை மகள் விவியன் அறிவித்துள்ளார். தற்போது 20 வயதாகும் விவியன் கடந்த 2022ல் தமது தந்தையின் பெயரை தனது பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை கைவிட்டார். சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் என ஆணாக பிறந்த விவியன் வில்சன், இனி அமெரிக்காவில் வாழ்வது எளிதல்ல என்று ஒப்புக்கொண்டதுடன்,



டிக்டோக் குறித்து கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்!
[Thursday 2024-11-07 18:00]

தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை.



ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜோ பைடன்!
[Thursday 2024-11-07 18:00]

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஒன்றாரியோவில் பாடசாலைகளுக்கு அருகாமையில் போராட்டம் நடத்த தடை!
[Thursday 2024-11-07 18:00]

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு அருகாமையில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



ஒரே நாளில் உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!
[Thursday 2024-11-07 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம்(05-11-24) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது, இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான அதிக இடங்களை பெற்று இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார்.



16 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும்... தடை விதிக்க முன்மொழியும் அவுஸ்திரேலியா!
[Thursday 2024-11-07 06:00]

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய உரிய நேரம் இதுவென பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார். அவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.



கனடாவுக்கு குடியேறுவது எப்படி? - ட்ரம்ப் வெற்றியை அடுத்து அமெரிக்க மக்களால் ஸ்தம்பித்த கூகிள்!
[Thursday 2024-11-07 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கனடாவுக்கு குடியேறுவது குறித்து திரளான மக்கள் கூகிள் தேடுபொறியில் தகவல் திரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கூகிள் வெளியிட்டுள்ள தகவலில், செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே move to Canada என்ற வாசகம் மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.



ஜனாதிபதியாக இந்த 7 விடயங்களையும் செய்து முடிப்பேன்: ட்ரம்ப் உறுதி!
[Thursday 2024-11-07 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், புலம் பெயர்தல், பொருளாதாரம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அவரது வெற்றி உரையில், எளிமையான முறையில் ஆட்சி நடத்த இருப்பதாகவும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்றார். அதில் முதலாவதாக ஆவணங்கள் இல்லாத புலம்பெயர் மக்கள் கொத்தாக நாடுகடத்தப்படுவார்கள்.



கனடாவில் போலி அலைபேசி விற்பனை குறித்து எச்சரிக்கை!
[Wednesday 2024-11-06 19:00]

கனடாவில் போலி அலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான அலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி அலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை இழந்துள்ளனர்.



வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகை: டிரம்பிற்கு இஸ்ரேலிய பிரதமர் வாழ்த்து!
[Wednesday 2024-11-06 19:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப், வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் உலக தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா