Untitled Document
October 26, 2026 [GMT]
563 குழந்தைகளுக்கு 25 வயது பிரித்தானியரின் பெயரை சூட்டிய பெரு மக்கள்!
[Monday 2026-07-13 16:00]

பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில், தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் எர்லிங் ஹாலண்ட். இங்கிலாந்தில் பிறந்த எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) பின்னாளில் நோர்வேக்கு இடம்பெயர, தற்போது அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார்.


  

இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்கள் வரிசையில் 25 வயதாகும் எர்லிங் ஹாலண்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் (Lamine Yamal), ஏற்கனவே 1,241 பெருவியர்களைத் தனது குடும்பப் பெயரை முதல் பெயராக ஏற்றுக்கொள்ளத் தூண்டியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா