Untitled Document
October 26, 2026 [GMT]
தெஹ்ரான் வானில் இரவு நேரத்தில் தெரிந்த மர்ம பொருள்!
[Tuesday 2026-09-22 16:00]

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.


  

பல வண்ணங்களில் ஒளிர்ந்தபடி வானில் மிதந்த அந்தப் பொருள் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. எனினும், குறித்த பொருள் ஆளில்லா வானூர்தியா அல்லது வேறு வகையான பறக்கும் பொருளா என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வமான தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா