Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கிர்ணி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
[Friday 2026-05-01 18:00]

கிர்னி பழத்தால் நமக்கு என்னென்ன பயன் என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பழ வகைகளில் ஒன்று தான் கிர்ணி, இது நமக்கு நுரையிரல், கண்பார்வை போன்ற பல மருத்துவ குணங்களை அள்ளித் தருகிறது. பொதுவாக நாம் உடல் சூட்டை குறைக்க நாம் பல்வேறு பழங்கள் சாப்பிடுவோம். அதே வகையில் கிர்ணி பழம் கோடைகாலத்தில் நமக்கு குளிர்ச்சியை தரும்.

இவைகளை நாம் குளிர்பானமாகவும் பழமாகவும் சாப்பிடும் வழக்கம் கொண்டிருப்போம்.இது ஒரு பழைய பழம் வகைகளில் ஒன்று.

இது ஒரு அற்புத பழமாக கருதப்படுகிறது, இது சாப்பிடுவதால் நமக்கு குளிர்ச்சி மட்டுமின்றி நமக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது.

என்ன பலன்:

கிர்ணி பழத்தில் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் நீரிழவு நோயாளிகள் சாப்பிடும் பழமாக கருதப்படுகிறது.அது மட்டுமின்றி கண் பாதிப்பையும் குணமாக்கும் வல்லமை உடையது.

இதில் உள்ள நிக்கோட்டின் புகைபிடித்தல் மூலம் ஏற்படக்கூடிய நுரையிரல் பிரச்சனை சரியாகும். மேலும் இது நமக்கு சருமத்தையும் அழகாக வைக்க உதவும்.

வைட்டமின் ஏ ஊட்டச்சத்து மற்றும் பெட்டா கரோட்டின் நிறைய இருப்பதால் கண்பார்வையை தெளிவாக இருக்க உதவி செய்யும்.மேலும் இது நமக்கு உடல் எடையை குறைக்க உதவு செய்கிறது.

மலச்சிக்கல் தீரும்,அஜிரணத்தை அகற்றி பசியினை தூண்டும்.சிறுநீரக அடைப்பை சரிசெய்யும்.இதில் உள்ள வைட்டமின் பி, மற்றும் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா