Untitled Document
May 9, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை!
[Monday 2025-04-21 18:00]

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படு மாஸாக தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.

விஜய்யின் கடைசிபடம் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இன்னொரு பக்கம் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க நடக்கிறது. இப்படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற முன்னிலையில் உள்ளார் என தகவல் வந்தது.

இந்த நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை ரூ. 90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com



தனுஷுடன் ஜோடி சேரும் 23 வயது நடிகை!
[Friday 2025-05-09 19:00]

மிகவும் பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் குபேரா திரைப்படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து இட்லி கடை ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மேலும் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் Tere Ishq Mein படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.



விஜய்யின் ஜனநாயகன் பட டீஸர் இந்த தினத்தில் தான் வெளியாகிறதா?
[Friday 2025-05-09 19:00]

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் அடுத்த வருடத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும் இந்த படத்தோடு இனி விஜய்யின் புதிய படங்களை திரையில் காண முடியாதே என்ற வருத்தமும் ரசிகர்களிடம் உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.



விஜய் பற்றி சர்ச்சையான கேள்வி: நடிகை சிம்ரன் கோபமாக சொன்ன பதில்!
[Friday 2025-05-09 06:00]

நடிகர் விஜய் தற்போது படங்களை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மறுபுறம் நடிகை சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.



காதலை உறுதி செய்தாரா சமந்தா?
[Friday 2025-05-09 06:00]

நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தபிறகு தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் டேட்டிங்கில் இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது சமந்தா சொந்தமாக ஒரு படம் தயாரித்து இருக்கிறார். சுபம் என்ற அந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.



மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணி!
[Thursday 2025-05-08 18:00]

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா (VD) உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.



"6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் 59 வினாடி தான்" - நடிகர் சூரி வருத்தம்!
[Thursday 2025-05-08 18:00]

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. தற்போது, சூரி பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 16-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது கலந்து கொண்டு சூரி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

-->


சொந்தமாக தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை!
[Thursday 2025-05-08 18:00]

இந்திய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனியாக தீவொன்றை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அலியா பட், கத்ரீனா கைஃப், சமந்தா, கரீனா கபூர் உள்ளிட்ட டாப் நடிகைகளில் ஒருவர் தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.



சூர்யா 45 - ல் காத்திருக்கும் மாஸ் சம்பவம்!
[Thursday 2025-05-08 06:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.



காந்தாரா 2 ஷூட்டிங்கில் நடிகர் மரணம்!
[Thursday 2025-05-08 06:00]

காந்தாரா படம் எந்த அளவுக்கு ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரிய வசூலை குவித்தது. தற்போது அதன் அடுத்த பாகம் Kantara: Chapter 1 என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து வருகின்றனர்.



"பல போராட்டங்களை சந்திக்கிறோம்" - பிரபல நடிகர் குறித்து கீர்த்தி சுரேஷ்!
[Wednesday 2025-05-07 18:00]

மலையாளத்தில் குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி என மூன்று படங்களை இயக்கியவர் இயக்குநர் பசில் ஜோசப். சின்ன கதாபாத்திரங்களில் காமெடியனாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக சினிமாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் பசில் ஜோசபுக்கு 'மேன் ஆப் தி இயர்' என்ற விருது வழங்கப்பட்டது.



விஜய்யை மாட்டிவிட்ட கஞ்சா கருப்பு!
[Wednesday 2025-05-07 18:00]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், மனசெல்லாம், கெட்டி மேளம் என நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும் நிறைய ரெஸ்பான்ஸ் உள்ளது.



செந்தில்-கவுண்டமணி கூட்டணி பிரிந்தது இதனால் தானா?
[Wednesday 2025-05-07 18:00]

கவுண்டமணி-செந்தில், இவர்களை பற்றி புதியதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போது உள்ள சின்ன குழந்தைகளுக்கு கூட தெரிந்த பிரபலங்கள். 80 கால கட்டங்களில் வெளியான தமிழ் படங்களில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி தான் காமெடியில் டாப்பில் இருந்தார்கள்.



கர்ப்பமாக இருக்கிறாரா சோபிதா?
[Wednesday 2025-05-07 06:00]

நடிகை சமந்தாவை 2021ல் பிரிந்தபோதே நாகா சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோர் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் ஒன்றாக வெளிநாடுகளில் இருக்கும் ஸ்டில்களும் வைரல் ஆகின. ஒருகட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்த நிலையில், கடந்த வருடம் அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.



தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் கோட்!
[Wednesday 2025-05-07 06:00]

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவர்கள் தயாரித்து வெற்றிக்கண்ட படம் தான் விஜய்யின் கோட் (The Greatest Of All Time). விஜய்யுடன் இந்த படத்தில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.



'சிம்பு இல்லனா நான் இல்ல' - சிம்பு குறித்து பேசிய சந்தானம்!
[Tuesday 2025-05-06 18:00]

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்கள் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர், தற்போது சிம்புவின் 49வது படத்தில் மீண்டும் நகைச்சுவை நடிகராக களமிறங்கியுள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா