Untitled Document
April 24, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
குட் பேட் அக்லீ பாடல் விவகாரம் பற்றி பொங்கிய கங்கை அமரன்!
[Tuesday 2025-04-22 06:00]

அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தி இருந்ததற்காக 5 கோடி நஷ்டஈடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பாடல்களின் உரிமையை பெற்று இருக்கும் நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் பயன்படுத்தி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து இருந்தது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், " 7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க, ஹிட் ஆகல.. எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது, அப்போ எங்களுக்கு கூலி வரணும்ல, பணத்தாசை எல்லாம் இல்லைங்க" என பேசி இருக்கிறார்.

குட் பேட் அக்லீ பட இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷால் ஹிட் கொடுக்க முடியாமல் தான் இளையராஜா பாடலை பயன்படுத்தி இருப்பதாக அவர் இப்படி நேரடியாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com



ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக இவர் நடிக்கிறாரா?
[Thursday 2025-04-24 17:00]

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக ரஜினியின் ஜெயிலர் உள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.



அஜித்தின் 65 - வது படத்தை இயக்கப்போவது இந்த இயக்குநரா?
[Thursday 2025-04-24 17:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



"நயன்தாரா விஷயத்திற்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது" - சுந்தர்.சி வெளிப்படை!
[Thursday 2025-04-24 06:00]

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய ஹிட்டாக தற்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு ஆகியோரும் நடிக்கிறார்கள்.



தனது வாழ்க்கையில் நிறைவேறாமல் போன ஆசை குறித்து ரம்பா வருத்தம்!
[Thursday 2025-04-24 06:00]

அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு பாட்டும், பாடலில் ஆடிய ரம்பா நடனமும் மாஸாக இருக்கும். 90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



கையில் வெற்றி கோப்பையுடன் நடிகர் அஜித்!
[Wednesday 2025-04-23 18:00]

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. வெறித்தனமான மாஸ் காட்சிகள், ரெட்ரோ பாடல்கள், அஜித்தின் ரெஃபரென்ஸ் என தரமான சம்பவம் செய்திருந்தார் ஆதிக்.



சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ஜோடியாகும் முன்னணி நடிகை!
[Wednesday 2025-04-23 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.



சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லை: வேறு யார் தெரியுமா?
[Wednesday 2025-04-23 18:00]

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு எடுத்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான். இவர்கள் இருவருடைய நகைச்சுவையான பேச்சு, நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. ஜீனியர் மற்றும் சீனியர் என இரண்டு வகைகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கும். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.



நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கதுறை சம்மன்: நூறு கோடி மோசடியா?
[Wednesday 2025-04-23 06:00]

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. மகேஷ் பாபு படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல டிவி விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். அதன் மூலமாகவும் பல கோடிகள் சம்பாதிக்கிறார்.



VJ ரம்யா வீடியோவை AI மூலம் மாற்றியவருக்கு எச்சரிக்கை!
[Wednesday 2025-04-23 06:00]

பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவ்வப்போது விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவர் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் ஆன்லைன் மூலமாக அந்த பயிற்சியையும் கொடுத்து வருகிறார்.



கூலி பட வேலைகளுக்கு இடையில் லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு!
[Tuesday 2025-04-22 19:00]

லோகேஷ் கனகராஜ், தென்னிந்திய திரையுலகில் வெற்றிப் படங்களின் இயக்குனராக வலம் வருபவர். மாநகரம் என்ற தரமான படத்தின் மூலம் அறிமுகமானவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் மிகப்பெரிய அளவில் ஹிட். பின் விஜய்யுடன் மீண்டும் இணைந்து லியோ படம் எடுத்தவர் தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார்.



கத்தாரில் புதிய வீடு வாங்கிய சயீப் அலிகான்!
[Tuesday 2025-04-22 19:00]

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களில் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார். அப்படி ஒரு ஜோடி தான் கரீனா கபூர் மற்றும் சயீப் அலிகான். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், மும்பை போட்டோ கிராப்பர்கள் எப்போதும் இவர்களை சுற்றியே வருவார்கள். சமீபத்தில் சயீப்அலிகான் வீட்டில் திருடன் புகுந்து நடிகரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு புற்றுநோய்!
[Tuesday 2025-04-22 19:00]

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தான் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். இயக்குநர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் சினிமாவிற்குள் வந்துள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனாலும் கூட சினிமா இவரை கைவிடவில்லை. நடிகராக பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.



கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
[Tuesday 2025-04-22 06:00]

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதை பற்றி நடிகர்கள் சிலரும் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தோனியை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் போட்டிருந்த பதிவும் வைரல் ஆனது.



குட் பேட் அக்லி திரைப்படம் லாபம் கொடுத்ததா?
[Monday 2025-04-21 18:00]

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.



பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை!
[Monday 2025-04-21 18:00]

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படு மாஸாக தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா