Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனது ரசிகர்களுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்!
[Friday 2016-01-01 08:00]

2015-க்கு விடைகொடுத்த உலக மக்கள் 2016-ஐ மகிழ்வுடன் வரவேற்றுவரும் நிலையில் மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்திருக்க பிரார்த்தித்துக் கொள்ளும்படி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். தனது அபிமானிகளுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஹ்மான், அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் போன்றவை நீங்கி உயரிய சிந்தனை, உளத்தூய்மை மற்றும் ஆன்ம திருப்தியை நோக்கி மனிதம் உயரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் இயக்கிய திரைப்படத்துக்கு இசையமைத்தது தொடர்பாக சிலரது எதிர்ப்புக்கு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா