Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஷாலின்
[Tuesday 2016-01-05 19:00]

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகும் இந்த மோதல் முடியவில்லை. பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ராதிகாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. தற்போது, விஷால் நடிப்பில் வெளியாகும் கதகளி படத்தின் டிரெயிலர் தொடர்பாக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகை ராதிகா. விஷால் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் படம், கதகளி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வெளியாக ஒரு காட்சியில், கதாநாயகி கேத்ரீன் தெரசாவிடம், காண்டம் இருக்கா என்று கேட்பார் விஷால். இதுகுறித்து ட்விட்டரில் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ராதிகா.

காண்டம் குறித்து டிரெயிலரில் வந்தது தவறு. இதற்கு யார் மன்னிப்பு கேட்பார்கள்? என் மகன், காண்டம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை என்று கூறியிருந்தார் ராதிகா. இதுதொடர்பாக கதகளி செய்தியாளர் சந்திப்பில் விஷாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஷால், மருந்துக்கடையில் தான் காண்டம் கேட்கப்படுகிறது. காண்டம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். காண்டம் என்று கூறுவதே தவறு என்று சொல்வதே தவறு. தணிக்கைக் குழு அனுமதித்த பிறகே டிரெயிலர் வெளியாகியுள்ளது. எனில், அந்த டிரெயிலரை எல்லோரும் பார்க்கலாம்தானே என்று அவர் கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா