Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படம்!
[Saturday 2024-07-13 06:00]

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா