Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வசூலில் புதிய உச்சத்தை எட்டிய கல்கி 2898ஏடி!
[Saturday 2024-07-13 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி. கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியானது.

படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

சுதந்திர தினத்தன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் படத்தின் முழு வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா