Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!
[Thursday 2024-07-18 06:00]

மலையாள படமான மாஞ்சுமெல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு ட்ரிப் வந்த நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் விழுந்துவிட, அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரத்திற்கு தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவர் ஹிந்தியில் தான் அடுத்து படம் இயக்குகிறார். அது மஞ்சுமெல் பாய்ஸ் பட ரீமேக் இல்லை, புது கதை என்றும் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா