Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய கார் வாங்கியதும் யாரும் செய்யாத விஷயத்தை செய்த தங்கதுரை!
[Friday 2024-07-26 06:00]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் பிரபலம் ஆனார்கள். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன தங்கதுரை அதிகம் பேமஸ் ஆனது அவரின் பழைய ஜோக்குகள் மூலம் தான். தன்னுடைய பழைய ஜோக்குகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார், அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

எல்லோருக்கும் இருக்கும் ஆசை போல தங்கதுரைக்கும் ஒரு நீண்டநாள் கனவு உள்ளது.

அதாவது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது தானாம். அந்த ஆசையும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார் தங்கதுரை.

புதிய கார் வாங்கியதும் குடும்பத்தினருடன் வெளியே செல்ல அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் தங்கதுரை அவ்வாறு செய்யாமல் தன்னுடைய புதிய காரில் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடன் சென்னையை ஒரு ரவுண்டு அடித்துள்ளார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை தங்கதுரையின் இந்த செயல் வெளிப்படுத்தி உள்ளது. தங்கதுரையில் இந்த தங்கமான செயலையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா