Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்!
[Friday 2024-07-26 18:00]

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி.

இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். ஆம், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரிக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மாம்போ படத்தின் First லுக் போஸ்டரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரி, கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா