Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல" - டாப்ஸி சொன்ன காரணம்!
[Sunday 2024-07-28 18:00]

சமீபத்தில் இந்திய டாப் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக் கான் தொடங்கி சூர்யா - ஜோதிகா வரை ஏராளமான நட்சத்திரங்கள் வரை திருமண கொண்டாடத்தில் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பாலிவுட் நடிகர் நடிகைகள் மட்டும் வரவில்லை. அதில் டாப்ஸியும் ஒருவர். நீங்கள் ஏன் போகவில்லை என அவரிடம் கேட்டதற்கு " கெஸட் மற்றும் திருமண வீட்டாருக்கு ஒரு பிணைப்பு நிஜமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த காரணத்தால் தான் நான் போகவில்லை என அவர் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா