Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் சங்கம்!
[Tuesday 2024-07-30 06:00]

தமிழ் சினிமா துறையை மறுசீரமைக்கும் நோக்கில் அனைத்து சினிமா பணிகளும் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கம் இன்று அறிவித்து இருக்கிறது. இது பற்றி பத்திரிக்கை செய்தியை அவர்கள் வெளியிட்டு இருக்கும் நிலையில் நடிகர் சங்கம் அதற்கு தற்போது கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இது பற்றி செய்தியாளர்களை சற்றுமுன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, "இது தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், வழக்கமாக அனைத்து சங்கங்களையும் கலந்தாலோசித்து தான் இந்த மாதிரி முடிவு எடுப்பார்கள். பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை இதில் இருக்கிறது" என கூறி இருக்கிறார்.

மேலும் தனுஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறது, இதுவரை அவர் மீது ஒரு புகார் கூட நடிகராக சங்கத்திற்கு வந்ததில்லை.

நடிகர்களின் தொழிலை முற்றிலும் தடை செய்வதாக அறிவிப்பதை ஏற்க முடியாது. இது பற்றிய விளக்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் என்ன செய்வது என்பது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கார்த்தி கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா