Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜப்பானிலும் வெளியாகவிருக்கும் இந்திய திரைப்படம்!
[Tuesday 2024-07-30 17:00]

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் ஹனுமான். இந்த படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா மற்றும் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டையின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார்.

மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட ஆனந்தி- நர்ஸ் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக், சிங்கப்பெண்ணே புரொமோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட ஆனந்தி- நர்ஸ் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக், சிங்கப்பெண்ணே புரொமோ கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் தற்போது மாபெரும் வெற்றியடைந்த ஹனுமான் படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி இப்படம் ஜப்பானில் வெளியாகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் ஜப்பானில் எந்த அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தப்போகிறது என்று.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா