Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எந்திரன் படத்தை பார்த்துவிட்டு கலைஞர் என்ன சொன்ன தெரியுமா?
[Wednesday 2024-07-31 06:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்த இப்படம், ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக சொல்லப்பட்டது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் இன்றும் புத்துணர்வு குறையாமல் இருக்கின்றது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர், ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்டு இருக்கிறது. இயக்குனரின் அபாரமான கற்பனையும், ஒளிப்பதிவாளர் கேமராவை கையாண்ட முறையும், ரஜினிகாந்தின் மாறுபட்டு நடிப்பும் அருமையாக இருக்கிறது என்று கலைஞர் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா