Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
188 பேர் பலி, 225 பேர் மாயம் - நிவாரணம் உதவி வழங்கிய நடிகர் விக்ரம்!
[Wednesday 2024-07-31 18:00]

கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விக்ரம் 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 188 பேர் பலியாகியுள்ளதாகவும், 225 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தவர்களில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் 32 பேரின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்புப்பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் நிவாரணம் அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விக்ரம் நிவாரணம் வழங்கியுள்ளார். அவர் நிலச்சரிவு மீட்பு பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா