Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வயநாடு நிலச்சரிவு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா 50 லட்சம் நிதியுதவி!
[Thursday 2024-08-01 18:00]

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 285 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விக்ரம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக 20 லட்சம் ரூபாய் வழங்கினார்.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பிரார்த்தனைகள் என்றும் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் சகோதரரும் நடிகருமான கார்த்தி ஆகியோருடன் இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா