Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் ஷோ குறித்து அதிரடி முடிவு எடுத்த கமல்ஹாசன்!
[Tuesday 2024-08-06 18:00]

ஹாலிவுட்டில் படு ஹிட் அடித்த பிக்பாஸ் ஷோ பாலிவுட் பக்கம் வந்து 15க்கும் மேற்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சி தாக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய பக்கம் வந்தது. கடந்த 2017ம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க ஒளிபரப்பானது. முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு தொடர்ந்து 7 சீசன்கள் நடந்தது, அத்தனை சீசனையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கி வந்தார்.

இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு எபிசோடு நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

விரைவில் பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா