Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இரண்டு மூன்று காதல் இருந்தால் தவறில்லை: தொகுப்பாளர் டிடி!
[Thursday 2024-08-08 06:00]

சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்க்ளுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் டிடி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

தற்போது டிடி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி ரசிகர்களுடம் கலந்துரையாடுவர். அந்த வகையில், ரசிகர் ஒருவர் 'Do you believe in second love in life?' என கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த டிடி,அதென்ன செகண்ட் லவ்.. காதல் என்பது இரண்டு முறை தான் வருமா?அதெல்லாம் சினிமாவில் சொல்வது.. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து லவ் வந்தால் தான் தவறு.. வாழக்கையில் இரண்டு மூன்று லவ் இருந்தால் அதில் தவறில்லை என்று டிடி பதில் அளித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா