Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விபத்தில் சிக்கிய சூர்யா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
[Friday 2024-08-09 17:00]

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா44 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப் பட்டதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை எடுக்கும் போது சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாம். இதனால் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் சூர்யாவுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்து அவரை ஒய்வு எடுக்கும்படி, மருத்துவர் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா