Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்: நமிதா!
[Friday 2024-08-09 17:00]

கடந்த 2004 ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து நமிதா, தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நமிதா, எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லி ரோலில் நடித்து வருகிறேன். இனி கவர்ச்சியான ரோல்களில் நடிக்கமாட்டேன் என்று நமிதா தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா