Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
த்ரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் பிரபல ஹீரோ!
[Wednesday 2024-08-14 06:00]

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்து வரும் த்ரிஷா கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.

தற்போது த்ரிஷா தெலுங்கில் சிரஞ்சீவி உடன் விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில போட்டோக்களை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார். தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் வீட்டில் இருந்து உணவு அனுப்புகிறார் என கூறி புகைப்படத்தை அவர் வெளியிட்டு உள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா