Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் தங்கலான்!
[Wednesday 2024-08-14 18:00]

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது. < /p>

ஏனென்றால் இதற்குமுன் வெளிவந்த விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரூ. 17 கோடிக்கு தான் விற்பனை ஆனது. ஆனால், தற்போது தங்கலான் படத்தின் மீது மாபெரும் நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே இப்படத்தை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என்கின்றனர்.

தங்கலான் படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், கடந்த வாரம் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா