Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா குஷி கபூர்?
[Tuesday 2024-08-20 06:00]

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா மக்களால் மறக்கவே முடியாத ஒரு பிரபலம். தமிழில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக எடுப்பாக இல்லை என கூறப்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக்கொண்டார்.

அவரைப் போல ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிகொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

தற்போது தனது அம்மா, அக்காவை போல இவரும் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய அக்கா போலவே மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு விரிவுபடுத்தும் சில காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் குஷிகபூர்.

இது குறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்க, அவர் ஆம் நான் அழகு சிகிச்சை செய்துகொண்டேன் என உடைத்து பேசியுள்ளார். சில நடிகைகள் அப்படியெல்லாம் இல்லை என சொல்லவே தயங்க அவர் அதிரடியாக பதில் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா