Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலிவுட் படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?
[Tuesday 2024-08-20 18:00]

இந்திய அளவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் அமீர் கான் உடன் அடுத்த ப்ரொஜெக்ட்டுக்காக பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் pan India படமாக இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ்க்கு ரூ 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், மேலும் படத்தின் லாபத்தில் கிடைக்கும் ஒரு பங்கை கொடுக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா