Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே ஒரு பாடல்: மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் தமன்னா!
[Wednesday 2024-08-21 06:00]

சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Stree 2 படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 228 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த படத்தில் "ஆஜ் கி ராத்" என்ற பாடலுக்கு அதிக கவர்ச்சியாக நடிகை தமன்னா டான்ஸ் ஆடி இருந்தார். அதுமட்டுமின்றி ஒரு சின்ன கேமியோ ரோலில் தோன்றி இருந்தார்.

அதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

ஒரு பாடல்களுக்கு கவர்ச்சியாக ஆடுவதில் பெயர்பெற்ற மற்றொரு நடிகையான நோரா படேஹி வாங்கும் சம்பளத்தை விட தமன்னா 3 மடங்கு சம்பளம் வாங்குகிறாராம். தமன்னா ஆடினால் வடஇந்தியா தொடங்கி தென்னிந்தியாவிலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆவது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா