Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஜயகாந்த் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா?
[Thursday 2024-08-22 16:00]

சினிமாவில் நுழைந்து தனது ஸ்டைல், நடிப்பு மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய தைரியமான செயல் மற்றும் பேச்சால் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். இவர் சினிமாவில் நுழைந்து கமல், ரஜினி ஆகியோர் பீக்கில் இருக்கும்போது தனி ஆளாக நின்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இதற்கிடையே விஜய்காந்தின் மூத்த மகனான விஜய் பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன்பு விஜய் காந்த் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

அதை தொடர்ந்து, தற்போது விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இணையத்தில் பரவும் தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா