Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகராக பெரிய சம்பளம் வாங்கும் மிஷ்கின்!
[Friday 2024-08-30 06:00]

சித்திரம் பேசுதடி தொடங்கி பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் மிஷ்கின். இயக்குனர் என்பதை தாண்டி சமீப காலமாக மிஷ்கின் நடிகராக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மிரட்டல் வில்லனாகவும் அவர் நடித்து வருகிறார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிராகன் போன்ற படங்களில் அவர் அடுத்து நடித்து வருகிறார். படத்தில் நடிக்க ஒரு நாளுக்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை மிஷ்கின் சம்பளமாக வாங்குகிறாராம். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா