Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாப்பிள்ளை உடையில் நாக சைதன்யா ஊர்வலம்: ரகசிய திருமணமா?
[Saturday 2024-08-31 07:00]

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திருமணம் எப்போது என அறிவிக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் நாகா சைதன்யா மாப்பிள்ளை கெட்டப்பில் காரில் ஊர்வலம் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவருக்கு அறிவிப்பு எதுவும் இல்லாமல் திருமணம் நடக்கிறதா என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அது ஒரு கடை திறப்பு விழாவுக்கு நாகா சைதன்யா சென்ற வீடியோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா