Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் கோட்!
[Sunday 2024-09-01 18:00]

தளபதி விஜய்யின் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார். பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த GOAT திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் நான்காவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 1000 ஸ்க்ரீன்களில் இப்படம் திரையிடப்படும் என தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். மேலும் உலகளவில் 6000 ஸ்க்ரீன்களில் திரையிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், GOAT படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா