Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"பாலியல் புகார்: நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்" - நிவின் பாலி விளக்கம்!
[Wednesday 2024-09-04 06:00]

நடிகர் நிவின் பாலி மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களை ஒருவர். அவர் பிரேமம், நேரம் போன்ற படங்களின் மூலமாக தமிழிலும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தற்போது மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நிவின் பாலி பட வாய்ப்பு தருவதாக வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் புகார் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த புகார் பற்றி நிவின் பாலி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

"இது முற்றிலும் உண்மை இல்லாத ஒன்று. இந்த புகார் ஆதாரமற்றவை என நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். இதற்கு காரணமானவர்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவேன். இதை சட்டப்படி சந்திக்க போகிறேன்" என நிவின் பாலி கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா