Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அட்டகாசமாக வந்தது விஜய்யின் கோட் படத்தின் முதல் விமர்சனம்!
[Wednesday 2024-09-04 19:00]

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுக கலைஞர்களின் படங்கள் என வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த படங்களும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டு இருக்க பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வந்தது. இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸ் போன்ற இடங்களில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விஜய்யின் கோட் படம் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

Salt and Pepper விஜய்யின் லுக் அருமையாக வந்துள்ளதாம், 2ம் பாதி கொஞ்சம் டல் என்றாலும் இறுதியில் மாஸ் தானாம். அதேபோல் மோகனின் Vintage Collection, சிஎஸ்கே-கில்லி காட்சிகள், அதிலும் கடைசி 30 நிமிடம் தெறி மாஸ் தானாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா