Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள "கோட்"!
[Friday 2024-09-06 18:00]

விஜய்யின் கோட் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த செப்டம்பர் 5 வர ரசிகர்கள் படத்தை கண்டு செம கொண்டாட்டத்தில் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கம், யுவன் இசை, விஜய் நடிப்பு, த்ரிஷா மஞ்சள் புடவை நடனம் என படத்தில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களும் ஹைலைட்டாக இருக்க ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் உள்ளது.

படம் ரிலீஸ் ஆனது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அடுத்து என்ன கோட் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் ரசிகர்களிடம் உள்ளது. காலை முதல் விஜய்யின் கோட் பற்றிய வசூல் நிலவரங்கள் வலம் வர தற்போது படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126. 32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் போட்றா வெடிய என செம சந்தோஷத்தில் உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா