Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புது கார் வாங்கிய இயக்குனர் வெங்கட் பிரபு!
[Wednesday 2024-09-11 06:00]

விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. ஐந்தாவது நாளில் 300 கோடி என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறது படம். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த மகிழ்ச்சியில் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.

வெங்கட் பிரபு புது Range Rover காரை வாங்கி இருக்கிறாராம். அந்த காரின் விலை 86 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக படம் ஹிட் ஆனால் தயாரிப்பு நிறுவனம் தான் இயக்குனருக்கு கார் கிப்ட் கொடுக்கும், இப்படி ஒரு ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் வெங்கட் பிரபு தனது சொந்த சம்பளத்தில் இருந்து அந்த காரை வாங்கி இருக்கிறாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா