Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த பிரபல நடிகையின் அப்பா!
[Wednesday 2024-09-11 18:00]

ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் சைய சைய பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. டிவி ஷோக்களை நடத்திவரும் இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.

இன்று காலை 9 மணியளவில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா பாந்த்ரா வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை, போலீசார் அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நடிகை மலைகா அரோரா இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா