Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தளபதி 69-க்கு ஹெச் வினோத் தேர்வு செய்த முக்கிய டெக்னீசியன்!
[Friday 2024-09-13 06:00]

விஜய்யின் கோட் படம் 300 கோடி வசூலை கடந்து பாக்ஸ்ஆபிசில் சாதனை படைத்து வருகிறது. கோட் படத்திற்கு பிறகு விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் தான் நடிக்க போகிறார். தளபதி69 என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தை ஹெச்,வினோத் இயக்குகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், தளபதி69க்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார்.

தற்போது ஹெச்.வினோத் இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார்.

ஏற்கனவே அனிருத் இசைமைப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார் என தகவல் வந்தது.

இந்நிலையில் தளபதி 69ன் எடிட்டர் ஆக பிரதீப் E ராகவ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் டிக் டிக் டிக், கோமாளி, லவ் டுடே, ஸ்டார் போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா