Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மதத்தை குறிப்பிட்டு மணிமேகலையை வம்பிழுத்த நடிகை!
[Sunday 2024-09-15 18:00]

மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 ல் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். எனக்கு சுயமரியாதை தான் முக்கியம், என் வேலையில் போட்டியாளராக வந்த பெண் தொகுப்பாளரின் தலையிடு அதிகம் இருந்தது என கூறி VJ பிரியங்காவை மணிமேகலை குற்றம் சாட்டி இருந்தார்.

மணிமேகலை இது பற்றி போட்ட பதிவில் Trust God என குறிப்பிட்டு இருந்தார்.

' எந்த கடவுள், என சீரியல் நடிகை ஶ்ரீநிதி கமென்ட் செய்திருக்கிறார். மணிமேகலை கணவர் ஹுசைன் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட்டு தான் அவர் அப்படி கமென்ட் போட்டிருக்கிறார்.

அதற்கு நெட்சன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா