Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் தவறான வழியில் செல்கிறார்: பிரபல இயக்குனர் தாக்கு!
[Wednesday 2024-09-18 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். திமுக செய்வது போல தான் விஜய்யும் செய்கிறார் என பலரும் அவரை தாக்கி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசுரன் போன்ற படங்களை இயக்கி இருந்த இயக்குனர் மோகன்.ஜி தற்போது விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

"தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிகம் பிடித்தவர் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் அவரும் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல், ஓணத்திற்கு சொன்னது வருத்தமாக இருக்கிறது" என அவர் கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா