Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை த்ரிஷா காதல் குறித்து வெளியிட்ட திடீர் பதிவு!
[Saturday 2025-03-29 18:00]

நடிகை த்ரிஷா அழகிய சேலையில் ஒற்றை புகைப்படத்தை பதிவிட்டு காதல் எப்போதும் வெல்லும் என குறிபிட்டு தற்போது வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 20 வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டு இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கின்றார்.

முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை கொண்டாடப்பட்டு வருகின்றார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.

இறுதியாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துத்திருந்தார். த்ரிஷா, மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்திருக்கிறார்.

தற்போது 41 வயதை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா பட்டு புடவையில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு, காதல் எப்போதும் வெல்லும் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர் குழப்பமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படத்துக்கு அசுர வேகத்தில் வைக்குகள் குவிந்து வருகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா