Untitled Document
May 21, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் விஜய் உடன் மோதும் கார்த்தி!
[Saturday 2025-05-10 06:00]

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. சூர்யா படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால், கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக தற்போது கூறப்படுகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் தான் சர்தார் 2 மோத இருக்கிறது. 2026 பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில், சர்தார் 2 படமும் போட்டியில் இணைய இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா