Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி! Top News
[Saturday 2023-04-01 06:00]

மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 30.03.2023 ( வியாழக்கிழமை ) அன்று மாணவர்களினால் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

வித்தியாலய முதல்வர் சி.பத்மதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. A.வத்சலன் (உதவிக்கல்வி பணிப்பாளர்- மடு) சிறப்பு விருந்தினர் திரு. அ.ஜெரால்ட் அல்மேடா(கோட்டக்கல்வி பணிப்பாளர்- மடுக்கோட்டம்) கௌரவ விருந்தினர்களாக திரு.s தனுசன்- ( கிராம அலுவலர்-பரசங்குளம்) திரு. M.M.M. அஸ்வர் ( முதல்வர்-மன்/காக்கையன்குளம்- முஸ்லிம் மகா வித்தியாலயம்) திருமதி.த.நாகராணி- (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா