Untitled Document
September 19, 2024 [GMT]
 
இந்திய ஹீரோ பற்றி ஜான் சீனா உருக்கம்!
[Sunday 2024-07-14 08:00]

உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ஜான் சீனா. WWE மூலமாக பிரபலம் ஆகி அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான் சீனா கடந்த வருடம் ஆஸ்கார் விழாவில் நிர்வாணமாக தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஜான் சீனா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.


ரச்சிதாவுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்!
[Saturday 2024-07-13 18:00]

JSK சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் பாலாஜி முருதாஸ், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். அண்மையில், பாலாஜி முருதாஸ் தனது சோசியல் மீடியா ப க்கத்தில், " இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலக போகிறேன் என்று தெரிவித்திருந்தனர். இவரது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.


வசூலில் புதிய உச்சத்தை எட்டிய கல்கி 2898ஏடி!
[Saturday 2024-07-13 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி. கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியானது.


இந்தியன் 2 படத்திற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-07-13 18:00]

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. அனிருத் இசையமைப்பில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.


பிக்பாஸ் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் படம்!
[Saturday 2024-07-13 06:00]

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.


அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ: மனைவி பிரியா முதுகில் இதை கவனித்தீர்களா?
[Saturday 2024-07-13 06:00]

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமண கொண்டாட்டம் தான் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஷாருக் கானின் ஜவான் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட்டில் முக்கிய பிரபலம் ஆக மாறி இருக்கிறார். அதனால் அவருகும் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது.


திருமணத்திற்குப்பின் வரலக்ஷ்மி போட்ட உருக்கமான பதிவு!
[Friday 2024-07-12 19:00]

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.


ரஜினிகாந்த் படத்தில் பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன்!
[Friday 2024-07-12 19:00]

KING OF POP என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் மைக்கல் ஜாக்சனின் சாதனைகளையும், அவர் விட்டுச் சென்ற இடத்தையும் இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஏ. ஆர் ரகுமான், மைக்கல் ஜாக்சன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், கடந்த 2009 -ம் ஆண்டு நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன். அவர் மிகவும் அன்பானவர். நாங்கள் இருவரும் இசை குறித்து பேசினோம், பின்னர் அவர் அவருடைய குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


விபத்தில் சிக்கிய லெஜெண்ட் பட நடிகை!
[Friday 2024-07-12 19:00]

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு!
[Friday 2024-07-12 06:00]

தமிழ் சினிமாவில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான அர்ஜுனின் ஜென்டில்மேன் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் ஷங்கர். 31 ஆண்டுகள் திரையுலகில் இருக்கும் ஷங்கர் இதுவரை வெறும் 14 திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார், ஆனால் ஒவ்வொன்றும் பெரிய அளவில் பேசப்படும் படங்கள்.


பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'டிமாண்டி காலனி 2' ரிலீஸ் எப்போது?
[Friday 2024-07-12 06:00]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் அளவில் இவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.


பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா? - பதிலடி கொடுத்த சரத்குமார்!
[Thursday 2024-07-11 17:00]

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வரலட்சுமி, நிக்கோலாயை காசுக்காக தான் திருமணம் செய்துகொண்டார், நிகோலய் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்களை சிலர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி நிகோலய் -வின் உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர்.


தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?
[Thursday 2024-07-11 17:00]

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


நாளை வெளிவரவிருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்!
[Thursday 2024-07-11 17:00]

கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 5 வருட கடின உழைப்பிற்கு பின் இப்படம் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வில்லனாக எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தாய்லாந்தில் முடிந்த வரலக்ஷ்மியின் திருமணம்!
[Thursday 2024-07-11 08:00]

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் கலைகட்டி இருந்தது. மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.


ஜிம் உடையில் கவர்ச்சி காட்டும் சனம் ஷெட்டி! Top News
[Thursday 2024-07-11 08:00]

நடிகை சனம் ஷெட்டி சமீப காலமாக தாராள கிளாமர் ஆக போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி வருகிறார். அவர் ஜிம்மில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ...


புதிய சிக்கலில் 'இந்தியன் 2'!
[Wednesday 2024-07-10 18:00]

வாழ்க்கையில பிரச்சனை வரலாம் ஆனா பிரச்சனையே வாழ்க்கையா வந்தா என்னதான் பண்றது. இந்த வசனம் இந்தியன் 2 படத்துக்கு பக்காவாக பொருந்தும். ஏழு வருடமாக இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட தயாரிப்பு தரப்பு ப்ரமோசனையும் ஜோராக செய்து வருகின்றனர். ஆனால் இப்போது இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி ஹீரோ!
[Wednesday 2024-07-10 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.


சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா!
[Wednesday 2024-07-10 18:00]

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்சிக் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டாக்சிக் திரைப்படத்தில் கேஜிஎப் ஹீரோ யாஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நாயகர்களில் ஒருவர் கவின். இவருடைய அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறாராம்.


"மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் அனுப்புறார்" - பாவா லட்சுமணனுக்கு உதவும் பிரபல நடிகர்!
[Wednesday 2024-07-10 07:00]

நடிகர் பாவா லக்ஷ்மணன் காமெடி நடிகராக பல ஹிட் காட்சிகளில் நடித்தவர். குறிப்பாக வாமா மின்னல் காமெடி பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் அவர் வடிவேலு உடன் காமெடி காட்சிகளில் நடித்து இருக்கிறார். இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.


என்னை ஏமாற்றிவிட்டார்கள்: பண விஷயத்தில் ஏமாந்த ஓவியா?
[Wednesday 2024-07-10 07:00]

நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விலகி இருந்த நேரத்தில் பிக் பாஸ் வாய்ப்பு அவருக்கு வந்தது. தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். அவருக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கும் அளவுக்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.


மறைமுகமாக விஜய்யை எச்சரித்த பிரேமலதா!
[Tuesday 2024-07-09 17:00]

விஜய் இப்போது தீவிரமான அரசியல் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும் கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தை முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார். அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் கோட் பட ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பிரேமலதா சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.


11 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம்!
[Tuesday 2024-07-09 17:00]

தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்கி நடித்து சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2024ஆம் ஆண்டில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்தது.


மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த பிரபல பாடகியின் கணவர்!
[Tuesday 2024-07-09 17:00]

இந்திய இசை உலகில் பிரபல பாப் பாடகியாக பல வருடங்களாக இருப்பவர் உஷா உதுப். இவரது கணவர் ஜானி ஜாக்கோ நேற்று (ஜுலை 8) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 78 வயதான அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.


கோட் படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா?
[Tuesday 2024-07-09 06:00]

விஜய்யின் GOAT படத்தின் ஷூட்டிங், VFX மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் வியாபாரமும் தொடங்கி இருக்கிறது. படத்தின் ரிலீஸ் உரிமையை மாநிலம் வாரியாக பிரித்து ஏஜிஎஸ் நிறுவனம் விற்று இருக்கிறது. அது பற்றிய முழு விவரங்களை பார்க்காலம்.


சீதா பற்றி பல ஆண்டு உண்மையை கூறிய பார்த்திபன்!
[Tuesday 2024-07-09 06:00]

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், நடிகராகவும் பல படங்களில் நடித்தும் பிரபலமானர். இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகினார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை பார்த்து இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். 1990ல் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்த பார்த்திபன், மூன்று குழந்தைகளை பெற்றார்.


கல்கியின் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
[Monday 2024-07-08 18:00]

பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. வைஜெந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கமலின் கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் வந்தது. முக்கிய வில்லனான கமல் இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருவார் என கூறப்படுகிறது.


நடிகை தீபிகா படுகோனேவின் புடவை உருவாக்க இத்தனை மணிநேரம் ஆனதா?
[Monday 2024-07-08 18:00]

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்துவிடுகிறது. அண்மையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.


காஞ்சனா 4 குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்!
[Monday 2024-07-08 18:00]

ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.


வரலக்ஷ்மி திருமணத்திற்கு மொத்தம் இத்தனை கோடி செலவு செய்தாரா சரத்குமார்?
[Monday 2024-07-08 06:00]

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது.

Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா